Monday, May 25, 2015

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு: இணையதளத்தில் நுழைவுச் சீட்டுகளை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்

ஆய்வக உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களகு நுழைவு சீட்டுக்களை 26-ம் தேதி முதல் இணையதளம் மூலம் பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: இம்மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 154 ஆய்வக உதவியாளர் பணிக்காலியிடம் உள்ளன. இப்பணிக்கு கடந்த ஏப்.24-ம் தேதி முதல், இம்மாதம் 6-ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடம் இருந்து பெறப்பட்டன. அதன் அடிப்படையில் இப்பணிக்காலியிடத்திற்கு மொத்தம் 41223 பேர் வரையில் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், இப்பணிக்கான எழுத்துத் தேர்வு வருகிற 31-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால், இத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளோர் .

தங்களது நுழைவு சீட்டுக்களை 26-ம் தேதி முதல் www.tndge.in என்ற இணைய தளம் முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இம்மாவட்டத்தில் இத்தேர்வுக்காக 68 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கான தேர்வை நேர்மையான முறையிலும், வெளிப்படைத்தன்மையாகவும் நடத்தப்பட இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இப்பணிக்கான வினாத்தாள்கள் அனைத்தும் தயாராக உள்ளன. ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக வாகனத்தில் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் வினாத்தாள்களை விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இத்தேர்வுக்கான பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Unknown  /  at  10:43 AM  /  No comments

Sunday, May 24, 2015

பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மே 25 முதல் விண்ணப்பம் விநியோகம்

பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 25 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2015 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, மாவட்ட கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்குரிய சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மே 25 ஆம் முதல் வழங்கப்படுகிறது. ரூ. 50 கட்டணம் செலுத்தி தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொருத்துநர், கடைசலர், இயந்திர வேலையாள், கம்மியர் மோட்டார் வண்டி, மின்சார பணியாளர் ஆகிய தொழில் பிரிவுகளிலும், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பற்ற வைப்பவர் தொழில் பிரிவுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஜூன் 10 ஆம் தேதிக்குள் பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Unknown  /  at  1:32 AM  /  No comments

"நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" ஒரு எச்சரிக்கை - ரிப்போர்ட்

2 நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா?

நம்புங்கள் என்கிறார்...!
அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா.

'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. 

இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. 

இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

ஆய்வு சொல்லும் முடிவுகள்?

சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.
அனைத்து நூடுல்ஸ்களிலும்அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன.

100 கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்டசோடியம் அளவாகும்.
ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. 

ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன.

இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும்குழந்தைகள் ஆளாக நேரிடும்.

ப்ரீத்தி ஷா சொல்கிறார் ''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம்.
ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை.

கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன.

பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல.
நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன். உண்மைதான்.

நண்பர்களே! ஒரு நடிகையின் போட்டோவை அதிகம் ஷேர் செய்யறோம் .தயவு செய்து இதை அதிகம் பேருக்கு ஷேர் செய்யுங்கள்...!
உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம்!
Unknown  /  at  1:17 AM  /  No comments

Posted in: Read Complete Article»

Saturday, May 23, 2015

5வது முறையாக அரியணை ஏறினார் ஜெயலலிதா. கும்பல் கும்பலாக அமைச்சர்கள் பதவி ஏற்பு

தமிழக முதல்–அமைச்சராக ஜெயலலிதா நேற்று மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

சென்னை ராயப்பேட்டை தலைமைக்கழகத்தில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர் ஒருமனதாக ஆளும் கட்சித் தலைவராக தேர்வானார்.

இதையடுத்து கவர்னர் ரோசய்யாவை நேற்று பிற்பகல் ஜெயலலிதா சந்தித்தார். அப்போது அவர் 28 பேர் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை கவர்னரிடம் வழங்கினார்.

பிறகு அவர் அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 217 நாட்களுக்குப் பிறகு ஜெயலலிதாவை நேரில் கண்ட அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

அவர் சென்ற வழி நெடுகிலும் சாலையோரங்களில் இருபுறமும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று ஜெயலலிதாவை வரவேற்று மகிழ்ந்தனர்.

ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று (சனிக்கிழமை) சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் மிகவும் கோலாகலமாக நடந்தது. இதற்காக பல்கலைக்கழக வளாகப் பகுதியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஜெயலலிதா பதவி ஏற்பதை காண திரண்டு வந்த அ.தி.மு.க.வினர், பொது மக்கள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்களை அவர்களுக்குரிய இடங்களில் அமர செய்யும் பணிகளில் காலை முதலே போலீசார் ஈடுபட்டனர். மக்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் வந்து செல்லவும், வாகனங்களை உரிய இடங்களில் நிறுத்துவதற்கு உதவவும் சுமார் 7 ஆயிரம் போலீசார் அந்த பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு வருபவர்கள் காலை 10 மணிக்கெல்லாம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர வேண்டும் என்று நேற்று பிற்பகல் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் காலை 9 மணிக்கெல்லாம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கு பகுதியில் அ.தி.மு.க.வினர் குவியத் தொடங்கினார்கள்.

10 மணிக்கெல்லாம் அந்த பகுதியில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம் என திரண்டிருந்தனர். 10 மணிக்குள் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், புதிய மந்திரிகள் 28 பேர், அ.தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் 144 எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் விழாவில் பங்கேற்றனர்.

ஜெயலலிதா 10.56 மணிக்கு விழா அரங்குக்கு வந்தார். அவரை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவரைத் தொடர்ந்து அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் ஜெயலலிதாவை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதை ஏற்றுக் கொண்டு ஜெயலலிதா விழா மேடைக்கு வந்தார். அப்போது அ.தி.மு.க.வினர், ‘‘புரட்சித் தலைவி வாழ்க’’ என்று கோஷமிட்டனர். ஜெயலலிதா இருக்கையில் அமர்ந்ததும் அமைச்சர்கள் அனைவரும் தமது இருக்கைகளில் அமர்ந்தனர்.

சரியாக 11 மணிக்கு கவர்னர் ரோசய்யா விழா அரங்குக்கு வந்தார். அவரை தலைமை செயலாளர் ஞானதேசிகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து விழா மேடைக்கு வந்த கவர்னர் ரோசய்யாவுக்கு ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பிறகு அவர் 28 அமைச்சர்களையும் கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு பதவி ஏற்பு விழா தொடங்கியது.

தலைமை செயலாளர் ஞானதேசிகன், பதவி ஏற்பு வைபவத்தை நடத்தும்படி கவர்னரை அழைத்தார்.

முதலில் ஜெயலலிதா முதல்–அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

இதன் மூலம் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்–அமைச்சராக 5–வது முறையாக பதவியேற்று சாதனை படைத்துள்ளார். இதற்கான கோப்பில் அவர் கையெழுத்திட்டதும் அரங்கில் திரண்டிருந்தவர்கள் கைத்தட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

ஜெயலலிதாவைத் தொடர்ந்து 28 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அவர்கள் விவரம் வருமாறு:–

1. ஓ.பன்னீர்செல்வம் (நிதி)

2. நத்தம் விசுவநாதன் (மின்சாரம்)

3. ஆர்.வைத்திலிங்கம் (வீட்டு வசதி)

4. எடப்பாடி பழனிச்சாமி (நெடுஞ்சாலை)

5. பி.மோகன் (ஊரக தொழில்)

6. பா.வளர்மதி (சமூக நலம்)

7. பி.பழனியப்பன் (கல்வி)

8. செல்லூர் ராஜு (கூட்டுறவு)

9. ஆர்.காமராஜ் (உணவு)

10. பி.தங்கமணி (தொழில்)

11. வி.செந்தில்பாலாஜி (போக்குவரத்து)

12. எம்.சி.சம்பத் (வணிக வரி)

13. எஸ்.பி.வேலுமணி (உள்ளாட்சி)

14. சின்னையா (கால்நடை)

15. எஸ்.கோகுலஇந்திரா (கைத்தறி)

16. எஸ்.சுந்தர்ராஜ் (விளையாட்டு)

17. எஸ்.பி.சண்முகநாதன் (சுற்றுலா)

18. என்.சுப்பிரமணியன் (ஆதிதிராவிடர் நலத்துறை)

19. கே.ஏ.ஜெயபால் (மீன் வளம்)

20. முக்கூர் சுப்பிரமணியன் (தகவல் தொழில்நுட்பம்)

21. ஆர்.பி.உதயகுமார் (வருவாய்)

22.கே.டி.ராஜேந்திர பாலாஜி (செய்தி)

23. பி.வி.ரமணா (பால் வளம்)

24. கே.சி.வீரமணி (பள்ளி கல்வி)

25. தோப்பு வெங்கடாசலம் (சுற்றுச்சூழல்)

26. டி.பி.பூனாட்சி (காதி கிராம தொழில்)

27. எஸ்.அப்துல்ரஹீம் (பிற்பட்டோர் நலன்)

28. சி.விஜயபாஸ்கர் (சுகாதாரம்)

இவர்கள் 28 பேருக்கும் இரண்டு தடவை குழு, குழுவாக கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

20 நிமிடங்களில் பதவி ஏற்பு விழா முடிந்தது. தேசியக் கீதம் இசைக்கப்பட்ட பிறகு கவர்னர் ரோசய்யா, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். பிறகு ஜெயலலிதா போயஸ் கார்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்.

Unknown  /  at  11:30 PM  /  No comments

வி.களத்தூர் அருகே உள்ள தைக்காலில் நகை கொள்ளை

வேப்பந்தட்டை அருகே விவசாயி வீட்டில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே உள்ள தைக்காலில் வசிப்பவர் யூனுஸ்கான் (வயது 55). விவசாயி. இவர் நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் வீட்டின் தூங்கினார்.

பின்னர் இன்று காலை கண் விழித்த போது வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள் அறைக்கு சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது.

மேலும் அதில் இருந்த அனைத்து பொருட்களும் சிதறி கிடந்ததுடன் அங்கிருந்த 6 பவுன் நகையும் மாயமாகி இருந்தது. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.மேலும் கை ரேகை நிபுணர்களும், மோப்ப நாய் சோதனையும் நடத்தப்பட்டது.இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Unknown  /  at  4:03 AM  /  No comments

Friday, May 22, 2015

பெரம்பலூர் திருமாந்துறை டோல்கேட் அருகே விபத்து சினிமா இயக்குனர் உள்பட 3 பேர் பலி

சென்னை, விருகம்பாக்கம், வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் கண்ணா (வயது 57). இவர்நெஞ்சை தொட்டு சொல்லுஎன்ற சினிமாவை இயக்கி உள்ளார். மேலும் சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சியும் செய்து வந்தார். நேற்று ராமேஸ்வரத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கண்ணா சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார். அவருடன் அவரது நண்பர்கள் விஜயகுமார் (45), சுரேஷ்குமார் (54) ஆகிய இருவரும் புறப்பட்டனர்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் கண்ணாவும் அவரது நண்பர்களும் மாலையில் சென்னைக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அவர்கள் வந்த கார் இரவு 9 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே திருமாந்துறை டோல்கேட்டை கடந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது சென்னையில் இருந்து மீன் லோடு ஏற்றிக் கொண்டு கேரளா நோக்கி வந்த கண்டெய்னர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியனை தாண்டி வந்து கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த கண்ணாவும், அவரது நண்பர்கள் விஜயகுமார், சுரேஷ்குமார் ஆகியோரும் சம்பவட இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான 3 பேரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி டிரைவர் கடலூர் மாவட்டம் குன்னம் சாவடியை சேர்ந்த கார்த்திகேயன் (47) என்பவரை கைது செய்தனர்.

Unknown  /  at  9:50 AM  /  No comments

தமாகா நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார் ஜி.கே.வாசன்.

தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார் ஜி.கே.வாசன். அதன் முழு பட்டியல்

இதோ.

மூத்த துணைத் தலைவர்கள்

1.திரு. S.R. பாலசுப்ரமணியம் Ex. MP
2.திரு. B.S. ஞானதேசிகன்  Ex. MP
3.திரு. S. பீட்டர் அல்போன்ஸ்  Ex. MP

பொதுச் செயலாளர்கள்

1.திரு. AGS. ராம்பாபு  Ex. MP
2.திரு. AS. சக்தி வடிவேல்
3.திரு. S.P. உடையப்பன் Ex. MP
4.திரு. P. தீர்த்தராமன் Ex. MP
5.திரு. விடியல் சேகர் Ex. MLA
6.திரு. P. விஸ்வநாதன் Ex. MP
7.திரு. V. திருஞானசம்பந்தம் Ex. MLA
8.திரு. முருகவேல் ராஜன் Ex. MLA
9.திரு. பழனிவேல் மதுரை
10.திரு. திருவேங்கடம்
11.திரு. முனவர் பாட்சா
12.திரு. தாம்பரம் நாராயணன்
13.திருமதி. சாஸ்திரி சீனிவாசன்
14.திரு. SRK. மனே¡கரன்
15.திரு. P. காந்தி
16.திரு.மோகன் கார்த்திக்
17.திரு. முத்தழகன்
18.திரு. அசன் அலி Ex. MLA
19.திரு. புரட்சிமணி  Ex MLA
20.திரு. ரவிவர்மா சேலம்

செயலாளர்கள்

1.திரு.சோழன் திருச்சி
2.திரு.  தர்மபிரகாஷ் திருவள்ளூர்
3.திரு. G.B. நம்பி
4.அட்வகேட். சந்திரசேகர் கடலூர்
5.திருமதி. அனுராதா அபி
6.திரு. இளையராஜா விழுப்புரம்
7.திரு. சுகுமார் ராணிப்பேட்டை
8.திரு.மோகன்ராஜ் குடியாத்தம்
9. திரு. சிலுவை  Ex. MC
10. திரு. சிந்தா சுப்ரமணியம்
11. திரு. AB. சரவணன்
12. திரு. மாதவராவ்
13. திரு. அறிவரசன்
14. திரு. NDS. சார்லஸ்
15. திரு. ரமேஷ் கன்னியாகுமரி
16. திரு. தமிழரசன் புதுக்கே¡ட்டை
17. திரு. மகாத்மா சீனுவாசன்
18. திரு. K.T. உதயம்
19. திரு. துரை கருணாநிதி
20. திரு. மாங்குடி
21. திரு. முருகன் மதுரை
22. திரு. பாரத் நாச்சியப்பன்
23. அட்வகேட். செல்வம்
24. திரு. கேசவ ரெட்டி
25. திரு. சுகுமார்
26. திரு. T.V. முருகன்
27. திரு. அமீர் கான்
28. திரு. KVMS. சரவணகுமார்
20. திரு. பிரகாஷ் உடையாப்பட்டி
30. திரு. சத்தியமூர்த்தி நாமக்கல்
31. திரு. அசோக்குமார்  கும்பகோணம்
32. திரு. செந்தில் பாண்டியன்

தேர்தல் உயர்மட்டக் குழு

1.திரு. பாரமலை Ex. MLA
2.திரு. ராஜாங்கம் Ex. MLA
3.திரு. RMS. ஜேம்ஸ்
4.திரு. ஆரணி  பழனி
5.திரு. அபு பக்கர்
6.திரு. வடிவேல் மதுரை
7.திரு. நாராயணசாமி  நாகை
8.திரு. மலைச்சாமி
9.திரு. சம்பத்  பூந்தமல்லி
10. திரு. சேதுபதி திருப்பூர்
11. திரு. KVG. ரவீந்திரன்
12.  திரு. கெ¡ட்டப்பட்டு சண்முகம்
13.  திரு. A. சந்திரசேகரன் Ex. MLA
14.  திரு. ஆத்தூர் தாஸ்
15.  திரு. ஆனந்தராஜ்  திருச்சி

இணைச்  செயலாளர்கள்

1.திரு. சித்துராஜ்
2.திருமதி. புஷ்பவள்ளி
3.திரு. முரளீதரன் தூத்துக்குடி
4.திரு. ஆலங்குளம்  செல்வராஜ்
5.திரு. சுயம்பு ராஜன் திருநெல்வேலி
6.திரு. T.K. பாண்டியன்
7.திரு. ஆரணி கருணாமூர்த்தி
8.திரு. ராஜ மகாலிங்கம்
9. திரு.  செல்வக்குமார் மதுரை
10. திரு. மணி கரிமேடு  மதுரை
11. திரு. ஷாஜகான் திண்டுக்கல்
  12. திரு. பிச்சமுத்து   திண்டுக்கல்
  13. அட்வகேட். சத்தியமூர்த்தி
  14. திரு. ராஜாங்கம்  மதுரை
  15. திரு. முகைதீன் பாட்சா
  16. திரு. ரபீக் அகம்மது வேலூர்
  17. திரு. சக்திவேல் வேலூர்
  18. திரு. C. ரங்கநாதன் அணைக்கட்டு
  19. திரு. ஷேக் நவீத்
  20. திரு. P.K.K. ராமமூர்த்தி
  21. அட்வகேட் வேல்முருகன்
  22. Dr. பினுலால்
  23. திரு. கிருஸ்துராஜ்
  24. திரு. முத்துக்குமாரசாமி புதுக்கே¡ட்டை
  25. திரு. சாதிக் அலி  கும்பகே¡ணம்
  26. திரு. ஆணந்தமாணிக்கம்  கீரனூர்
  27. திரு. KPS. மகேஷ்வர்
  28. திரு. சக்திவேல் வேலூர்
  29. திரு. ஜெயமூர்த்தி  விழுப்புரம்
  30. திருமதி. மீனா செல்வராஜ்
  31. திரு. பைரவ மூர்த்தி
  32. திரு. தாம்பரம் வேணு

ஒழுங்கு நடவடிக்கைக் குழு

1. திரு. NSV. சித்தன் Ex. MP
2. திரு. K. கிருஷ்ணமூர்த்தி Ex. MP
3. அட்வகேட். விஷ்ணுப்பிரியா
4. திரு. ராஜகே¡பால் Ex. MLA
5. திரு. கே¡விந்தசாமி
6. திரு. அன்பழகன் Ex. MLA
7. அட்வகேட். சீனிவாசன்
8. அட்வகேட். மகாதேவன்
9.  திரு. பூமா ராமசாமி
10.  திருமதி. அமீனா பக்கர்
11.  திருமதி. மாதங்கி வெங்கட்ராமன்
12.  திரு. து.சு.மணியன்
13.  திரு. பெரியகுளம் K.N. மகாதேவன்
14.  வாலாஜா திரு. பாலகிருஷ்ணன்
15.  திரு. விஸ்வநாதன்  ஆண்டிமடம்

கொள்கைப் பரப்புச் செயலாளர்கள்

1.திரு. குணா திருச்சி
2.திருமதி. ரேணுகா காளியப்பன்
3.திரு. வில்சன்
4.திரு. விஜயகுமார்
5.திரு. கரிகாலன்
6.திரு. அரு. நாகப்பன்
7.திருமதி. ராணி கிருஷ்ணன்
8.திரு. பெ¡ன். குப்புசாமி திண்டுக்கல்
9.திருமதி. கற்பக பிரியா
10. திரு. பாலாஜி திண்டுக்கல்
11. திரு. நடராஜன் அவினாசி
12. திரு. நத்தம் ராஜகே¡பால்
13. திரு. தனசீலன் கரூர்
14. திரு. ராஜேஷ் கரூர்
15. திரு. சே¡மசுந்தரம் தேனி
16. திரு. ஜே¡தி வள்ளியூர்
17. திரு. காரை சுப்ரமணியன்
18. திரு. R. அறவாழி திருவண்ணாமலை
19. திரு. D.M. வெங்கடேசன்
20. திரு. இன்டர்நெட் ரவி
21. கராத்தே திரு. கண்ணையன்
22. டாக்டர். சுரேஷ் ஈரே¡டு
23. திரு. பழனிச்சாமி ராமநாதபுரம்
24. திரு. அபி புல்லா சிவகங்கை
25. திரு. ASP. சிவசுந்தரம்

செயற்குழு உறுப்பினர்கள்

1.திரு. கே¡பால் Ex. MLA
2.திரு. G.R. மூப்பனார்
3.திரு. காசிலிங்கம்
4.திரு. குட்டி அருணாச்சலம்
5.திரு. சுந்தரம் Ex. MLA
6.திரு. VPN. கே¡பிநாத்
7.திரு. S.P. அந்தே¡னிசாமி
8.திரு. G. சந்திரசேகர்
9.திரு. N.R. நடராஜன்
10. திரு. S. சுரேஷ்
11. Dr. நல்லமுத்து
12. Dr. மாசிலாமணி
13. திரு. அதையூர் பாண்டியன்
14. திரு. T.B. சிவானந்தம் காட்பாடி - வேலூர்
15. திரு. KMG. ராஜேந்திரன் குடியாத்தம்
16. திரு. மூர்த்தி வேலூர்
17. திரு. விஜயகுமார் காஞ்சிபுரம்
18. திரு. MPS. குலே¡த்துங்கன்
19. திரு. A.K. ராமன்
20. திரு. வேணு செங்கல்பட்டு
21. திரு. முக்தா வி. சீனிவாசன்
22. திரு. M. ராமானுஜம்
23. திரு. அ. பிச்சை
24. திரு. லட்சுமி காந்தன் பாரதி
25. திரு. ஜிர்ஜீஸ்
26. திரு. கணேஷ்மல்
27. திரு. ம.தண்டபாணி Ex. MLA
28. திரு. ஹரி வேலூர்
29. திரு. மே¡கன்ராம்
30. திரு. முத்து குமாரசாமி
31. திரு. T. சிவபால்
32. அட்வகேட். தசரதன் கும்முடிபூண்டி
33. திரு. தமிழ்மணி கரூர்
34. திரு. MR. ராஜேந்திரன்
35. திரு. திருஞ¡னசமந்தம் பழனி
36. திருமதி. பேபி அம்மாள்
37. திரு. D.S.அமர்நாத்
38. திரு. தினகரன் திருவண்ணாமலை
39. திரு. ரவி வந்தவாசி
40. திரு. முட்டுக்காடு கிருஷ்ணன்
41. அட்வகேட் தர்மராஜ்
42. திரு. கிராமம் பாண்டியன்
44. திரு. M.D. ராதாகிருஷ்ணன்
45. திரு. விஜய் பிரபாகர்
46. திருமதி. கே¡கிலா ஸ்ரீராமுலு
47. திரு. ராஜபாண்டியன்
48. திரு. மாரிமுத்து கும்முடிபூண்டி
49. திரு. KPK. தங்கமணி
50. திரு. பூபதி Ex. Chairman ஊத்தங்கரை
51. திரு. அரங்கநாதன் தர்மபுரி
52. திரு. அசே¡கன்  மேலூர்
53. திரு. ராஜேந்திர பிரசாத்
54. திரு. தர்மராஜ்  திருச்சி
55. திரு. ஈரே¡டு சந்திரசேகர்
56. திரு. ஞ¡னசேகரன் சிவகாசி
57. திரு. ஹை வே இன். T. இளங்கே¡
58. திரு. ARP. முருகேசன்
59. திரு. KSK. ராஜேந்திரன் Ex. MLA
60. திரு. செல்வரங்கன்
61. திரு. ராமகே¡பால் வேலூர்
62. திருமதி. சுசீலா அருணாச்சலம்
63. திரு. முத்து ராமலிங்கம் திருப்பூர்
64. திரு. PLA. சிதம்பரம்
65. திரு. PR. ராமலிங்கம்
66. திரு. கிருஷ்ணன் Ex. MC சேலம்
67. திரு. பூவராகன்
68. திரு. சந்திரசேகரன்
69. திரு. தியாகராஜன் சிவகங்கை
70. திரு. பேங்க் சுப்ரமணியம்

தலைமை நிலையச் செயலாளர்கள்

1. திரு. சந்திரன்
2. திரு. அசே¡கன்
3. திரு. பிரபாகரன்
4. திரு. சீனிவாசன்
5. திரு. G.R. வெங்கடேஷ்
6. திரு. ஸ்ரீதர்  T.S
Unknown  /  at  7:57 AM  /  No comments

நாளை காலை ஜெயலலிதா பதவி ஏற்பு - புதிய அமைச்சர்கள் பட்டியல் இதோ

தமிழக ஆளுநரை சந்தித்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்தார் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி.ஜெயலலிதா. இன்று மதியம் தன்னுடைய போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட ஜெயலலிதாவுக்கு,அதிமுக தொண்டர்கள் ஆராவரத்துடன் மிகப்பெரிய வரவேற்பை வழங்கியிருந்தனர்.

 தாரை தப்பட்டைகள் முழங்க,ஜெயலலிதாவை வாழ்த்தும் கோசங்கள் அவர் போகும் வழியெங்கும் கேட்க கூடியதாக இருந்தது. கோட்டூர்புரத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர்,கிண்டி ஆளுநர் மாளிகை சென்றடைந்தார் ஜெயலலிதா. ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்த ஜெயலலிதா,நாளை பதவி ஏற்கவுள்ள புதிய அமைச்சர்களுக்கான பட்டியலை அவரிடம் வழங்கினார். 

29 புதிய தமிழக அமைச்சர் மற்றும் துறை

பன்னீர் செல்வம் - நிதி அமைச்சர் அமைச்சர்

நத்தம் விஸ்வநாதன் - மின்சாரத்துறை அமைச்சர் 

வைத்திலிங்கம் - வீட்டு வசதித்துறை அமைச்சர் 

எடப்பாடி பழனிச்சாமி - நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுத்துறைமுகம் மற்றும் வனத்துறை அமைச்சர் 

மோகன் - ஊரகத் தொழில்த்துறை அமைச்சர் 

வளர்மதி - சமூக நலத்துறை அமைச்சர்

பழனியப்பன் - உயர்கல்வித்துறை அமைச்சர்

செல்லூர் ராஜூ - கூட்டுறவுத்துறை அமைச்சர்

காமராஜ் - உணவு மற்றும் இந்து
 அரநிலைத்துறை அமைச்சர் 

தங்கமணி - தொழில்த்துறை அமைச்சர் 

செந்தில் பாலாஜி - போக்குவரத்து த்துறை அமைச்சர்

எம்.சி.சம்பத் - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

வேலுமணி - நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் சட்டம் அமைச்சர்

சின்னையா - கால்நடை பராமறிப்பு அமைச்சர்

கோகுல இந்திரா - கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்

சுந்தர் ராஜ் - விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர்

சண்முகநாதன் - சுற்றுலாத்துறை அமைச்சர்

சுப்பிரமணியன் - ஆதி திராவிட மற்றும் பழங்குடி அமைச்சர்

ஜெயபாலு - மீன்வளத்துறை அமைச்சர்

என். சுப்பிரமணியன் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

உதயகுமார் - வருவாய்த்துறை அமைச்சர்

டி.கே.ராஜேந்திர பாலாஜி - தகவல் மற்றும் சிறப்பு திட்ட அமலாகப்பிரிவுத்துறை அமைச்சர்

பி.வி.ரமணா - பால் வளத்துறை அமைச்சர்

கே.சி.வீரமணி - பள்ளி கல்வித்துரை அமைச்சர்

என்.டி. வெங்கடாசலம் - சுற்றுசூழல்த்துறை அமைச்சர்

டி.பி.பூனாச்சி - காதி மற்றும் ஊரகத் தொழில்த்துறை அமைச்சர்

அப்துல் ரஹிம் - பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைத்துறை அமைச்சர்

சி.விஜய் பாஸ்கர் - சுகாதாரத்துறை அமைச்சர்.

இந்த அமைச்சர்கள் பட்டியலில் இதற்குமுன் அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன் உடல்நல குறைவாலும்,எம்.எஸ் ஆனந்தன் சில அரசியல் காரணங்களாலும் தற்போதைய பட்டியலில் இடம்பெறவில்லை என்பதும். ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்ச்சியில் பிஜேபி சார்பில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது.

ஜெவின் பதவியேற்பு பல அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Unknown  /  at  2:51 AM  /  No comments

Thursday, May 21, 2015

படிப்பை பாதிலேயே நிறுத்தி விட்ட மாணவர்களை படிக்க வைப்பேன் -அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவன் பேட்டி!

அரசு பள்ளியில் படித்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளேன் என்று நினைக்கும் போது உண்மையாகவே எனக்கு பெருமையாக இருக்கிறது என்கிறார் அரியலூர் மாவட்டம் பரணம் அரசு உயர் நிலை பள்ளி மாணவர் பாரதி ராஜா கூறினார்.

அரசு பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்து அரசு பள்ளிகளுக்கு பெருமை தேடி தந்துள்ளார் இந்த மாணவன் பாரதிராஜா. அரியலூர் மாவட்டம், பரணத்தில் உள்ள உயர்நிலைபள்ளியில் படித்த சாதனை மாணவன் பாரதிராஜா சொல்கிறார்.

"அரசு பள்ளியில் படித்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளேன் என்று நினைக்கும் போது உண்மையாகவே எனக்கு பெருமையாக இருக்கிறது. கிராமப்புறம் என்பதால் எங்களது ஊரில் உள்ள பள்ளிகளில் சரியான அடிப்படை வசதிகளே கிடையாது. அது மட்டுமில்லாமல் எங்கள் கிராமத்தில் இரவு நேரத்தில் படிக்கும் போது பாதி நாட்கள் கரண்ட் கட்டாகிவிடும் விளக்கை வைத்து. எங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தினாலும் தமிழில் 99 மதிப்பெண்ணும், மற்ற அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் என 499 மதிப்பெண்கள் பெற முடிந்தது.

"எங்க ஊரே என்னை படிக்க வெச்சதுன்னு சொல்லிக்கிறேன்னே.

எங்க ஊர்ல அரசு உயர்நிலைப்பள்ளிதான் இருக்கு. இதுக்குமேல எங்கபோய் படிப்பேன்னு தெரியல. அம்மாவை நேர்ல பார்த்து எங்க அரசு பள்ளிக்கு கொஞ்சம் உதவியும், எங்க ஸ்கூலை மேல்நிலைப்பள்ளியா மாத்தனும்ன்னு கோரிக்கை வைக்கனும்

என்னோட லட்சியமே ஐ.ஏ.எஸ் படிப்பதுதான். படித்து எங்கள் கிராமப்புறத்தை போன்று எத்தனையோ கிராமங்களில் ஏழை மாணவர்கள் படிக்க முடியாமல் படிப்பை பாதிலேயே நிறுத்தி விடுகிறார்கள். அதனை முற்றிலும் ஒழிப்பேன் என்றார் பாரதி...

பாரதி ஓர்  புது கவிதை..

Unknown  /  at  9:43 AM  /  No comments

Copyright © 2013 Thiruvalandurai Village / Perambalur District .
.